கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஜனாசாவை குளிரூட்டப்பட்ட அறையில் வைக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவு!
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த காலி பகுதியை சேர்ந்த ஒருவருடைய ஜனாசாவை தகனம் செய்யாமல் குளிரூட்டப்பட்ட அறை ஒன்றில் வைக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.