இலங்கையிலும் சர்வதேச அளவிலும் tamilleader.lk ஐ அணுகவும் பயன்படுத்தவும், tamilleader.lk இணையத்தளத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
tamilleader.lk இணையத்தளத்துக்குப் பிரவேசிக்கும் போது, நீங்கள் சில சமயங்களில், லீடர் நிறுவனத்தால் அனுமதிக்கப்படும் விளம்பரங்களைக் காணலாம்.
tamilleader.lk ஐ பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் tamilleader.lk இணையத்தளத்தை முதன்முதலில் அணுகியதிலிருந்து இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவீர்கள். பின்வரும் அனைத்து விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவதை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து tamilleader.lk இணையத்தளத்துக்குப் பிரவேசிப்பததைத் தவிர்க்கவும். அல்லது பயன்படுத்த/ பங்களிக்க வேண்டாம்.