கபன்சீலைப்போராட்டம்! நாங்கள் கட்டிக் கொண்டே இருப்போம் அவர்கள் அவிழ்த்துக் கொண்டே இருக்கட்டும்
பொரளை கனத்தையில் கட்டப்பட்ட கபன் சீலைகள்,வெள்ளைத் துணிகள் என்பவை பொலீஸாரால் அகற்றப்பட்டிருக்கின்றன.மா நகரசபை முதல்வர் அகற்ற வேண்டாம் என்று கூறியும் அகற்றப்பட்டிருகின்றன.மீண்டும் கட்டப்போவதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.