ஈ.டி.ஐ எதிரிசிங்க நிதி நிறுவன குடும்பத்திற்கு எதிராக குற்றவியல் விசாரணை?
ஈ.டி.ஐ. நிதி மற்றும் ஸ்வர்ணமஹால் ஜுவல்லர்ஸ் பணிப்பாளர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்த ஐ.ஜி.பி சந்தன விக்ரமரத்னவுக்கு அட்டர்னி ஜெனரல் தப்புல.த லிவேரா அறிவுறுத்தியுள்ளார்.