கொவிட் -19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக எனக் கூறி நாடு பூராவும் சகல நிர்வாக மாவட்டங்களுக்கும் 25 இராணுவ உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த நியமனங்களை ஜனாதிபதி செயலகம் வழங்கியுள்ளதுடன், அதற்காக இராணுவத் தளபதி பரிந்துரை செய்துள்ளார்.

கொவிட் -19 வைரஸை கட்டுப்படுத்தல், தனிமைப்படுத்தலுக்கு நடவடிக்கை எடுத்தல், அதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் வேறு அவசர சந்தர்ப்பங்களில் தேவைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலகம், பொருளாதார புனரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ ராஜாங்க அமைச்சு ஆகிய நிறுவனங்களில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி செயலகம் புதிய நியமனங்களைப் பெற்ற இராணுவ அதிகாரிகளிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளது.

நாடு பூராவும் சகல மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பெயர்கள்,

வட மாகாணம்

மேஜர் ஜெனரல் W.G.H.A.S. பண்டார – யாழ்ப்பாணம்

மேஜர் ஜெனரல் K.N.S. கொட்டுவேகொட – கிளிநொச்சி

மேஜர் ஜெனரல் R.M.P.G. ரத்நாயக – முல்லைத்தீவு

மேஜர் ஜெனரல் W.L.P.W. பெரோரா – வவுனியா

மேஜர் ஜெனரல் A.A.I.J. பண்டார R.W.P RSP USP NDU – மன்னார்

வட மத்திய மாகாணம்

மேஜர் ஜெனரல் J.C. கமகே NDC PAC – பொலன்னருவ

மேஜர் ஜெனரல் H.L.P.M.லியனகே RWP RSP NDU -அனுராதபுரம்

வட மேல் மாகாணம்

மேஜர் ஜெனரல் A.P.I.பர்னாந்து – புத்தளம்

பிரிகேடியர் P.M.R.H.S.K. ஹேரத் – குருநாகல்

மேல் மாகாணம்

மேஜர் ஜெனரல் K.W.R. De ஆப்ரூ – கொழும்பு

மேஜர் ஜெனரல் N.R.லமாஹேவா – கம்பஹ

பிரிகேடியர் K.N.D. கருணாபால – களுத்துறை

மத்திய மாகாணம்

மேஜர் ஜெனரல் H.P.N.K. ஜயபத்திரன – நுவரெலியா

மேஜர் ஜெனரல் S.M.S.P.B. சமரகோன்- கண்டி

மேஜர் ஜெனரல்S.U.M.N. மானகே – மாத்தளை

சபரகமுவ மாகாணம்

பிரகேடியர் J.M.R.N.K. ஜயமான்ன – இரத்தினபுரி

பிரகேடியர் L.A.J.L.B. உதோவிய – கேகாலை

கிழக்கு மாகாணம்

மேஜர் ஜெனரல் C.D. வீரசூரிய – திருகோணமலை

மேஜர் ஜெனரல் T.D.வீரகோன் – அம்பாறை

மேஜர் ஜெனரல் C.D. ரணசிங்க – மட்டக்களப்பு

ஊவா மாகாணம்

பிரகேடியர் E.A.P. எதிரிவீர – பதுளை

கர்னல் D.U.N.  சேரசிங்க – மொணராகலை

தென் மாகாணம்

மேஜர் ஜெனரல் D.M.H.D.. பண்டார – ஹம்பாந்தொட்ட

மேஜர் ஜெனரல் W.A.S.S.  வனசிங்க – காலி

கர்னல் K.A.U.கொடிதுவக்கு – மாத்தறை


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி