அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் ஆறாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில்!
மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி, 6 நாட்களாக அரசியல் கைதியொருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.