மியன்மார் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 7 வயது சிறுமி!
மியன்மார் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின்போது ஏழு வயது சிறுமி ஒருவர் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மாண்டலே நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.