பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்! பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவு
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போதும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் போதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.