கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், இன்று (30) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், இன்று (30) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சிறீ லங்கா சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃப்.பி) யை புதுப்பிக்க அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடு முழுவதும் பரந்த வேளைத்திட்டத்தை தொடங்கியுள்ளார். அதன் முக்கிய நிகழ்வு இன்று (மார்ச் 30) கண்டியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதற்காக ஒரு இலட்சம் காணித்துண்டுகள் வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை அரசினால் உடனடியாக விடுதலை
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து பிரித்தானியாவிடம் இரகசிய ஆவணமொன்று இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை நகர மேயர் ஆக ஐந்து ஆண்டுகள் இருந்தபோதும் சரி, துணை முதல்வர், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்த ஐந்து காலத்திலும் சரி, மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
நடுவீதியில், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஏறி குதித்து மிதித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கிட்டு பூங்காவின் முகப்பு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் யாழ் மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் கால தாமதமாகி வருகை தந்ததால் முற்றாக எரிந்துவிட்டது.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் அனைத்தும் தரமற்றவை என இலங்கை தரச்சான்றுகள் நிறுவகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் நீங்கள் பணிக்கு செல்லும்போது, நாம் மீண்டும் உயிருடன் திரும்பி வருவோமா என்ற அச்சம் இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.
பொத்துவில் பிரதேசத்திலுள்ள சங்கமண்கண்டி கிராம மயானப்பகுதியில் புத்தர் சிலை அமைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்தச் சம்பவம், நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
மாகாணசபை முறைமையை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்தும் தேர்தலை நடத்துவதற்கான காலப்பகுதி குறித்தும் இன்றைய தினம் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும், இந்தியா மற்றும் சர்வதேச தரப்பின் அழுத்தங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் ஆளும் கட்சியின் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐந்து பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இதற்கான தடையுத்தரவை இன்று(29) பிறப்பித்துள்ளது.