சீனாவின் பிரசன்னத்தால் சினமடைந்த இந்தியா யாழில் உள்ள தனது துணைத் தூதரகத்தின் பெயர்பலகையில் இருந்து இலங்கையின் மற்றுமொரு உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்தை நீக்கி தனது மொழியான இந்தியை புகுத்தியுள்ளது.

சீனாவில் பெற்றோர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது.சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாக அண்மையில் ஆய்வு முடிவு வெளியானது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பரவலையடுத்து கடலுணவுகளை உட்கொள்ள முடியும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமையானது பொறுப்பற்ற தன்மையை வெளிக்கொணர்வதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

கொவிட் தொற்றிற்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ள தாதியர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்காததன் காரணமாக நாளை (31) காலையிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறுகிறது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், கப்பலில் இருந்து தொடர்ந்தும் புகை வெளியேறி வருகின்றது.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று சனிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் நடந்த ஒரு இரகசிய நிகழ்வில் கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்துகொண்டதாக சன் மற்றும் மெயில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இன்று (30) 12 மையங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் ராணுவ ஆட்சியில் விலைவாசி உயர்வால் மக்கள் வங்கிகளில் பணம் எடுக்க காலையிலேயே வரிசைக்கட்டி நிற்கின்றனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பத்தேகம ஷமித தேரர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலமானார்.

இந்தியாவில் பரவிய கொரோனா வகையும், பிரிட்டனில் பரவிய வகையும் கலந்த ஒரு புதிய கொவிட் திரிபு வியட்நாமில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை திரிபு காற்றில் வேகமாகப் பரவி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவில் சீனாவில் இருந்து வரும் புறாக்கள் கொரோனாவை பரப்புவதாகக் கூறி வேட்டையாட உத்தரவிடப்பட்டு உள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மொஹம்மது அஜீஸ். கடந்த நூற்றாண்டில் சைப்ரசின் மிக முக்கியமான சாதனை ஒன்றில் அவருக்குப் பெரிய பங்கு இருந்தது. சைப்ரசைச் சேர்ந்த வெகு சிலரைத் தவிர வேறு யாரும் அவரை அறிந்திருக்கவில்லை.

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மத குருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்று காணாமற்போன மூன்று மீனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி