பாராளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா
ராமநாதனை அவைத் தலைவர் முன்னதாகவே அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, நடைமுறை தொடர்பான கேள்வியை எழுப்பியபோது ஏற்பட்ட சிக்கல் சூழ்நிலை காரணமாக, அவர் சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.