கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டால், வருடம் முழுவதும் 'டோனட்' ஸ்வீட் இலவசம் என அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்வீட் நிறுவனமான 'க்ரிஸ்பி க்ரீம்' அறிவித்துள்ளது. 

குறித்த அறிவிப்பின் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்கு முன்னால் கூட்டம் அலை மோதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக 'க்ரிஸ்பி க்ரீம்' ஸ்வீட் நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி