மட்டக்களப்பில் உள்ள வளங்களை எப்படி சூரையாடலாம் என்று பார்ப்பதற்காகத்தான் அமைச்சர்கள் வருகிறார்களா? சாணக்கியன் கேள்வி
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் என யாரின் அனுசரணை இருந்தாலும் சரி இந்த சட்டவிரோத மண் அகழ்வு செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் என யாரின் அனுசரணை இருந்தாலும் சரி இந்த சட்டவிரோத மண் அகழ்வு செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு முன்பாக அதில் திருத்தங்களை கொண்டு வருவதில் அவசியம் உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
சன்னஸ்கலவின் வீடியோவை ஒன்றை பார்வையாளர்கள் அன்புடன் பகிர்ந்துகொள்கிறார்கள்
10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரியை அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்ன, இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான யோசனையொன்றை இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவிடம் முன்வைத்துள்ளார்.
3 நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் ‘அப்லடொக்ஸின்’ என்ற புற்றூக்கி அதிகமாக அடங்கியிருப்பது இரண்டாவது முறையாக நடத்திய பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 471 ஆவது பக்கத்தில், “நாட்டில் இருக்கும் ‘இஸ்லாமிய’ தீவிரவாதத்தின் பிரதான பங்கு வகித்த விடயம் தவ்ஹீத்
தடுப்பூசிகளுக்குக் கட்டணமாக எண்ணெய் வழங்கவுள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ அறிவித்துள்ளார்.
சுவீடனைச் சேர்ந்த ஹெச் அண்ட் எம் எனும் ஆடை நிறுவனம், சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து பருத்தியை வாங்கவில்லை எனில், தங்கள் நாட்டில் இருந்து ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது என சீன அரசு கடுமையாக எச்சரித்திருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ், ராகுல் காந்தி ஏன் பெண்கள் பயிலும் கல்லூரிக்கே செல்கிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம், வரணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணி இடம்பெற்றிருந்தபோது மிக பழமையான தமிழரின் தொல்பொருள் அடையாளங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றது.
அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியை விண்கல் தாக்கும் அச்சுறுத்தல் இல்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்துநிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் அதிகரித்து வரும் நுண் கடன்களுக்கு எதிராக இன்று காலை மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்துள்ள கித்துள் கிராமத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதிமறியல் போராட்டமொன்று, இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 98ஆம் கட்டை சந்தியில், வீதியை மறித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.