ஹவாய் அருகே நடுக்கடலில் இறங்கிய போயிங் 737 சரக்கு விமானம்!
டிரான்ஸ்ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானங்களில் ஒன்று நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக போயிங் 737 ரக சரக்கு விமானம் ஒன்று அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே கடலில் இறங்கியது.இந்த நிகழ்வின்போது விமானத்தில் இருவர் இருந்தனர். இவர்கள் இருவருமே அதன் விமானிகள்.