சீன பாதுகாப்பு அமைச்சர் 27 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்!
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.