வட கடலில் தெற்கு மீனவர்களுக்கு எதிராக போராட்டம்!
தெற்கு மீனவர்கள் வட கடலில் மீன்பிடித்தலை நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.இந்த போராட்டத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜூன் 15 திங்கள் அன்று வடமராச்சி கிழக்கில் உள்ள மருதங்கேனி பிரதேச செயலகம் முன் ஏற்பாடு செய்யப்பட்டது.