மொட்டுவின் தலைமை ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும்! வீரவன்ச
அரச தலைவராக பொறுப்பேற்ற கோதபாய ராஜபக்ஷ அரசியல் அரங்கில் அனுபவம் வாய்ந்த நபர் அல்ல என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அவர் நாட்டின் தலைமையை ஏற்றுக் கொண்ட பின்னர் அவருக்கு மொட்டின் தலைமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.