சிங்கள மக்களின் கடும் எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ள அரசாங்கம் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் கைது நடவடிக்கைகள்! சார்ள்ஸ் நிர்மலநாதன்
சிங்கள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் இளைஞர், யுவதிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.