முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக நியமனம்!
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.நவம்பர் 17 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.