ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் பெறுமதியுடைய Toyota Land Crusher 300 அதிநவீன வாகனம் ஒன்று வந்திறங்கியுள்ளது.இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிநவீன வாகனம் எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

இஸ்லாத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ்வையும் அவமதித்து குற்றஞ்சாட்டப்பட்ட ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பாகிஸ்தானில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

இந்நாட்டுக்குத் தேவைப்படும் எரிபொருள் உற்பத்திற்கு அவசியமான மசகு எண்ணெயை வரவழைப்பதற்கு டொலர் இல்லாமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை ரூபாவில் பணம் பெற்றுக்கொள்ள விரும்பும் வழங்குநர்களை தேடிக் கொண்டிருப்பதாக எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரோடு இல்லாமல் இருந்தால் பகிரங்கமாக அரசாங்கம் மன்னிப்பை கோரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர்களின் தரம் சம்பந்தமான பிரச்சினைகளும், அதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகரித்த கையோடு பாவனையாளர் அதிகார சபை தலையிட்டு லேபலொன்றை அறிமுகப்படுத்தியமையானது எரிவாயு நிறுவனங்களின் இலாபத்தை மறைக்கும் உபாயமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டொமினிக் வர்கலர் மற்றும் அரசியல் துறை செயலாளர் சிடோனியா கபிரியல் அம்மையார் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன கொடூரமான கூட்டு சித்திரவதை செய்து படுகொலை செய்தமையை, பாகிஸ்தானில் உள்ள முன்னணி இஸ்லாமிய அறிஞர்கள் கண்டித்துள்ளதோடு, இது "இஸ்லாமுக்கு எதிரான" செயல் மற்றும் "சட்டத்திற்கு புறம்பான கொலை" எனவும் அறிவித்துள்ளதோடு, வெள்ளிக்கிழமையை "கண்டன நாள்" என அறிவித்துள்ளனர்.

சமகி ஜன பலவேகயவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்டின் அரசியலில் நேர்மையான, ஊழல் செய்யாத, மோசடி செய்யாத மற்றும் தேசபக்தியுள்ள மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் பரந்த வலிமைமிக்க படையொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி -திருகோணமலை வீதியின் 99ஆம் கட்டை சந்தியில் பெற்றோல் கடையொன்று,  இன்று (09) மதியம் தீப்பற்றிக்கொண்டது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்ற அமர்வு ஒன்றில் 7 கட்சிகளை சேர்ந்த 35 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட வடமேல்மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என வெளியான செய்திகள் குறித்த தனது கரிசனையை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் அவர் பதிவில்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை திரவ உர கொள்கலன்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அநுராதபுரம் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தில் இருந்து இந்த அறிக்கை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி