மாணவர்களின் பாடசாலைகளுக்கு பிள்ளையானின் குண்டர்கள் பூட்டு!
கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களின் கல்விக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் குண்டர்கள் இடையூறு விளைவித்து (டிசம்பர் 6) திங்கட்கிழமை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த பி. உதயரூபனுக்கு எதிராக பாடசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.