152 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர் 92 பேர் குவைத்திலிருந்து வந்தவர்கள் 19,000 இலங்கையர்கள் குவைத்திலிருந்து வெளியேற்றப்படவுள்ளனர்!
முதன்முறையாக, இலங்கையில் இருந்து 152 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1469 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.