பந்துலவின் ஹோமாகம கிரிக்கெட் கதை ஒருவித மூளைக் குழப்பத்தால் சொல்லப்பட்ட கதை! எனக்குத் தெரியாது என்கிறார் மஹிந்தானந்த
40 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஹோமாகம தியகமவில் ஒரு புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிக்கவுள்ளதாக பந்துல குணவர்தன கூறுகிறார்.