நோய்வாய்ப்பட்ட நிதி அமைச்சின் செயலாளர் நாளை மீண்டும் பணிகளைத் தொடங்கவுள்ளார்! திடீர் நோய் குறித்து ஜே.வி.பி. சந்தேகம்
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல திங்கட்கிழமை முதல் தனது கடமைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.