கொரோனா:சமூக இடை வெளியை மீறியதற்காக பிரதமருக்கு அபராதம் இலங்கையில் அல்ல, ருமேனியாவில்!
புதிய கொரோனா வைரஸ் கொவிட் -19 உலகளாவிய தொற்றுநோய் கட்டுப்பாடுகளை மீரியதற்காக ருமேனிய பிரதமர் லுடோவிக் ஒர்பனுக்கு (Ludovic Orban) 600 அமெரிக்க டாலர் அபராதம் சுமார் (ஒரு இலட்சத்து பதினாயிரத்து எழுநூறு ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.