தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுக்கும் ட்ரம்ப்!
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடென் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு போதுமான மாநிலங்களை வெல்லும் நிலையில் இருப்பதாக தெரிகிறது. மிச்சிகன் மற்றும் விஸ்கான்சினில் அவர் வென்றதாக செய்தி ஊடகங்கள் பகலில் அறிவித்தன.