திலும் அமுனுகமவின் குரங்கு வேலை!
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் மாவட்ட அலுவலகத்தில் இணைக்கப்பட்ட ஊழியர்கள் தொடர்பாக நாட்டின் பஸ் போக்குவரத்து சேவைகள் மற்றும் ரயில்வே மற்றும் மோட்டார் வாகன தொழில் துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்,ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.