வன்னி மாவட்டத்தின் விருப்பத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி இலங்கை தமிழ் அரசுக கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தை கைப்பற்றின.

தேசிய மக்கள் சக்தி:

1 செல்வத்தம்பி திலகநாதன் - 10,652

2 ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் - 9,280

இளங்கை தமிழ் அரசுக் கட்சி:
துரைராசா ரவிக்குமார் - 11,215

ஐக்கிய மக்கள் சக்தி;

ரிஷாத் பதியுதீன் - 21,018

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு
. அடைக்கலநாதன் - 5,695

இலங்கை தொழிலாளர் கட்சி: 
காதர் மஸ்தான் - 13,511


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி