மொனராகலை மாவட்டத்தின்
விருப்பத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் படை 05 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி ஓரிடத்தை பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி:
1. ஆர். எம். ஜயவர்தன - 105,107
2. அஜித் பிரியதர்ஷன - 54,044
3. சதுரி கங்கானி - 42,930
4. ருவன் விஜேவீர - 40,505
5. சரத் குமார் - 39,657
ஐக்கிய மக்கள் சக்தி;
1. எச்.எம். தர்மசேனா - 20,171