வேலை செய்யும்போது கண்டிப்பாக முகக்கவசங்களை அணியவேண்டும் சுகதார அமைச்சு!
வேலை செய்யும்போது முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு வேலைசெய்யும் நிலையங்களுக்கு அறிவித்துள்ளது.
வேலை செய்யும்போது முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு வேலைசெய்யும் நிலையங்களுக்கு அறிவித்துள்ளது.
உலகம் இன்று கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முகம் கொடுத்திருக்கும் இந்த வேளையில் உலக சுகாதார தாபனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள் போன்றவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைத்துறையைச் சேர்ந்த தினசரி ஊதியம் பெறக்கூடிய தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் இணைந்து ஒரு குறும்படத்தில் நடித்துள்ளனர்.
கொரோனா வைரசினால் இந்த நாடு கடுமையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது சமகி ஜனபல வேகய கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஈக்வடாரில் இறந்தவர்களின் சடலங்கள் வீடுகளில் வைக்கப்படுகின்றன, வயல்களில் புதைக்கப்படுகின்றன அல்லது குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் சேமிக்கப்படுகின்றன சடலங்கள் பிணவறைகளில் குவிக்கப்படுவதால் அதிக சுமை இருப்பதால் ஈக்வடாரில் உள்ள குவாயாகில் நகரமும், நாட்டின் கொரோனா வைரஸ் பரவும் பகுதிகளில வசிப்பவர்கள் சடலங்களை சேகரித்து புதைக்க போராடுகின்றன.
கடந்த சனிக்கிழமை லீ ஹ்சியன் நாட்டு மக்களை விழித்து பேசிய அவரது உரையாடல்..
கூம்பியோ தொலைக்காட்சி நாடகம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப் படுமளவிற்கு இந்நாட்டின் கலைத்துறைக்கு வித்தியாசமான படைப்பொன்றல்ல.
உலக சுகாதார சங்கத்தின் பிரதானி ஜெனரல் tadros adhamen ghebreyesas அவர் வகித்த பதவில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக அறியக்கிடைகின்றது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இலங்கை ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி மக்களை சிரமப்படுத்துவதாக ஐக்கிய அரபு ராஜ்ஜியம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விடாமல் தடுக்கும் குழுவில் எங்களது சகாக்களும் உள்ளனர்.225 பேரும் வேலை இல்லை என்று சொல்லி பாராளுமன்றத்திளும் வேலை இல்லை என்று கூறி பாராளுமன்றத்தை இப்படியே கொண்டு செல்வது அவர்களின் பொதுவான கொள்கையாகும்.
சாஜா ஹாய் அல்-சாஜா பிரதேசத்தில் உள்ள கொரோனா நோயினால் இறந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவில்லை அவர்களின் உடல்களை வேறொரு பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யும் படி சாஜாவை பரிபாலிக்கும் சுல்தான் முஹம்மது அல் ஹாசிமி உத்தரவிட்டுள்ளதாக அரசின் உத்தியோகபூர்வ அறிக்கையிலிருந்து அறியக்கிடைக்கின்றது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை நாட்டில் 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிக்கலில் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம்:இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையை கொரோனா வைரஸின் காரணமாக பிரான்ஸ் எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டின் நிதி அமைச்சர் புருனோ லு மைர் தெரிவித்துள்ளார்.