நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்தலாம்! வைத்திய நிபுணர்கள் சங்கம்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் 12 யோசனைகளை முன்வைத்துள்ளது.