அஹங்கமையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
(அஸீம் கிலாப்தீன்)
மாத்தறை அஹங்கமயில் திறன் அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல் பாடசாலையைத் திறந்து வைப்பதற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீன் விஜயம்