பொதுத் தேர்தலுக்கான தினம் தொடர்பாக ஜனாதிபதி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இதோ!
பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்க தேர்தல் ஆணையாளருக்கு அரசாங்கம் கடும் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசுக்கு சார்பான சமூக ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டு விடும் என ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பேராசிரியர் சாரா கில்பர்ட், டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
முழு சமுதாயமும் செய்த தியாகத்தை அரசாங்கம் உதாசீனப்படுத்துவதாக முன்னிலை சோஷலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பல்வேறு தீவிரவாதிகளின் இனவெறி கருத்துக்களை எதிர்த்த சமூக ஆர்வலர் ரம்ஸி ராசிக் கைது செய்யப்பட்டார்!
கொரோனா வைரஸ் பரவலால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களின்போது, பெருந்தோட்ட மக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
எந்தவொரு மாற்று நடவடிக்கையும் இல்லாமல் பொருளாதார மையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உதவியற்றவர்களாக்கப்பட்டுவிட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தலைவரும் முன்னாள் எதிர் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
COVID 19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு சாதகமான பங்களிப்பை வழங்கிய வெகுஜன போக்குவரத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது ஆனால் அடிமட்டத்திலிருந்து இது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றது என கரு ஜெயசூர்ய குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தென்மேற்குப்பகுதியில் 2009-2017 ம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படியில் (Dryocalamus chithrasekeri) என்ற பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
COVID 19 வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் IDH வைத்தியசாலை ஊழியர்களுக்கு இலங்கை முஸ்லிம் சிவில் அமைப்பு உலர் உணவுப்பொருட்களை புத்தாண்டுப்பரிசாக வழங்கியுள்ளது.
பிரேசிலில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு:தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரசால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்19 தொற்றுநோய் சம்பந்தமாக அரசின் தவறுகளை விமர்சிக்கும் பொதுமக்களை தண்டிக்க காவல்துறை எடுத்த முடிவு அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும்.
இலங்கையில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் முன்னணி நிபுணர்களின் குழு, நாட்டிலுள்ள உயர் அதிகாரிகள் கூட கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வற்காக சுகாதார நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை புறக்கணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறந்த உடலை எரிக்க வேண்டாம் புதைக்கத் தாருங்கள்! என்ற உரிமைக் குரல்கள் ஓய்ந்து போய் “எரித்து விடுங்கள் ஆனால் எரித்து எஞ்சிய சாம்பளை தாருங்கள்” என்ற உரிமைப் போராட்டங்கள் உருவாகியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட, குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.