முல்லைத்தீவு கடலில் மீன்பிடியில் ஈடுபட தென்னிலங்கை படகுகளுக்கு அனுமதி!
முல்லைத்தீவு, நாயாறு பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.