பொலிஸாரின் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்த சட்டக் கோவையில் சில திருத்தங்களால் முடியாது! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
பொலிஸாரின் துன்புறுத்தல்களை நிறுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.