தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு! நாட்டை ஒரு வாரத்திற்காவது முழுமையாக முடக்க வேண்டும்! உபுல் ரோஹண
நாட்டை ஒரு வாரகாலத்திற்காகவது முழுமையாக முடக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார்.