கடுமையான சீனி தட்டுப்பாடு நெருங்கிவிட்டது - ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமான இருப்பு!
சந்தை நிலவரங்களின்படி, தற்போதைய இறக்குமதி செய்யப்பட்ட சீனி ஒரு மாத காலத்திற்கு மட்டுமே போதுமானது.இலங்கையின் நுகர்வுக்கு வருடத்திற்கு 600,000 மெட்ரிக் டன் சீனி தேவைப்படுகிறது, அதன்படி மாதத்திற்கு 55,000 மெட்ரிக் டன் சீனி தேவைப்படும்.