ஆா்ப்பாட்டகாரா்களுக்கு நீதிமன்றால் தடை உத்தரவு
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியம் உள்ளிட்ட சில தரப்பினரால் கொழும்பில் இன்று(07) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
இலங்கை அணி தொடரை கைப்பற்றியது
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிாிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால்
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறும் கோரிக்கை!
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் கொள்கைகள் தொடர்பில் எமக்கு கருத்து
ஹர்ஷ டி சில்வாவிற்கு தலைவா் பதவி
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினா் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக
சத்தாரதன தேரருக்கு தொடா்ந்தும் விளக்கமறியல்
ராஜங்கனை சத்தாரதன தேரர் எதிா்வரும் 21 ஆம் திகதி வரை தொடா்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாா்.
32 வருடங்களின் பின் காணியின் ஒரு பகுதி விடுவிப்பு
மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் 32 வருடங்களின் பின்னர்
பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவா்கள் சிக்கினா்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை தொடா்பில் 3 மோசடி சம்பவங்கள் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பரீட்சைகள்
இலங்கையை வந்தடைந்த இருவருக்கு monkeypox
வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு monkeypox பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர்
நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவா்களின் வௌிநாட்டு பயணத்தடை நீக்கம்
காலிமுகத்திடல் போராட்டகாரா்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சந்தேகநபா்களாக பெயாிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா்
வங்கிக்குள் புகுந்த நாகம் - 5 மணி நேர போராட்டம்!
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் வங்கிக்குள் பாம்பு ஒன்று உட்புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு எற்பட்டதுடன்