மங்கிபொக்ஸ் தொற்று தொடா்பில் சுகாதார துறையின் விசேட அறிவிப்பு
மங்கிபொக்ஸ் தொற்று நோய் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் பிரதான தொற்றுநோய்
விபத்தில் சிக்கிய பல பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு - அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல, அம்புள்கம பிரதேசத்தில் பேரூந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்
பொலிஸ் நிலையத்தில் நடந்த கத்தி குத்து!
குடும்ப முறுகல் நிலைமை தொடா்பிலான முறைப்பாடு ஒன்றை விசாரணை செய்து கொண்டிருந்த வேளை, முறைப்பாட்டாளா்
டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய நீதிமன்றம்!
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது ரகசிய ஆவணங்கள் வழக்கில் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்க ஒழிப்பு திட்டம்
பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னா் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சா் சுசில்
காகங்கள் திடீர் மரணம்! புத்தளத்தில் சம்பவம்
புத்தளம் நெடுங்குளம் வீதியின் குடியிருப்பு பகுதியில் சுமார் 50 இற்கும் அதிகமான காகங்கள் திடீரென உயிரிழந்து விழுந்துள்ளமை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் புத்தளம் பிரதேச மிருக வைத்திய உத்தியோகத்தர் மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உயிரிழந்த காகங்களை பார்வையிட்டுள்ளனர்.
குறித்த காகங்கள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக உயிரிழந்த காகத்தின் மாதிரிகளை பகுப்பாய்விற்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் - விவாதத்திற்கு நாள் குறிப்பு
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஜூன் மாதம் 21-ஆம் திகதி நடத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
255 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
255 சிபெட்கோ விற்பனை முகவர்கள் கடந்த வாரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் குறைந்தபட்ச கையிருப்பினை
பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அவிசாவளை நோக்கி சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளவ்வ சந்தியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.