மைத்திரி - கோத்தா சிறுநீரக வைத்தியசாலை தொடர்பில் GMOA குழப்பத்தில்!
பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் மூலம் நோயாளர்களுக்கு உகந்த சேவையை வழங்க தவறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.