விரைவில் மின்வெட்டு - சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முதல் முறையாக மூடப்படுகிறது!
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (15) முதல் தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.