நிறை குறைந்த சிறுவர்களை கொண்ட நாடுகளில் இலங்கையும் இணைகிறது!
தெற்காசியாவில் நிறை குறைந்த சிறுவர்கள் அதிகமுள்ள நாடுகளில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின்படி ஐந்து வயதில் உயரத்திற்கேற்ற நிறை இல்லாத சிறுவர்கள் நிறை குறைந்த சிறுவர்களாக கணிக்கப்படுகிறார்கள்.