கொவிட் வரவில்லை என்றால், "ஏற்கனவே மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும்"!
வெளிநாட்டு கையிருப்பு குறைவினால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கையில் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.