துப்பாக்கி சூட்டு சம்பவம் - ஒருவர் பலி
அம்பலாங்கொடை தெல்துவ பிரதேசத்தில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு
நேற்று (21) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாளை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு
நாட்டில் நாளைய தினம்(22) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மஹிந்தவின் விசேட அறிவிப்பு
அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்காக 03 மாதங்களில் இந்தியாவுக்கு பறந்த 208 விமானங்கள் !
கடந்த 03 மாதங்களில் இலங்கையில் இருந்து 208 விமானங்கள் இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு விமான எரிபொருளைப் பெற சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெக்சன் அந்தனியை பார்வையிட்ட ஜனாதிபதி
விபத்தை எதிர்கொண்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகர் ஜெக்சன் அந்தனியை பார்ப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று சென்றிருந்தார்.
ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை 3 மணித்தியால மின்வெட்டு
நாடளாவிய ரீதியில் நாளையும் (20) நாளை மறுதினமும் (21) நாளாந்தம் 3 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
முட்டை விலை குறைப்பு
பேரணியின் போது கைது செய்யப்பட்ட 16 பேருக்கு பிணை
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட 16 பேரை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை நீர்வெட்டு
கொழும்பு 05 மற்றும் கொழும்பு 06-இல் நாளை 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்ற ஜனாதிபதி
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்து நோயாளர்களுக்கான மருந்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
சுதந்திர தினத்தில் இந்தோனேஷியா இலங்கைக்கு உதவி!
இந்தோனேஷியா 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொதியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்தோனேஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.
22 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக 9 மனுக்கள் தாக்கல்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தில் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக HRW அறிக்கை
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி பல மில்லியன் கணக்கான மக்களை வறுமைக்குள் தள்ளியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) அறிக்கை வௌியிட்டுள்ளது.