வரவு செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று(30) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று(30) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
மட்டக்குளியில் நேற்றிரவு(29) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு உட்பட பல பாராளுமன்ற குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (29) பாராளுமன்றத்தில் அறிவித்ததாக சட்டவாக்க சேவைகள்/ தொடர்பாடல் பணிப்பாளர் (செயல்திறன்) ஜனகாந்த சில்வா தெரிவித்தார்.
நெறிமுறைகள் மற்றும் சலுகைகளுக்கான குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:
(டாக்டர்.) விஜயதாச ராஜபக்ஷ
திலான் பெரேரா
டலஸ் அழகப்பெரும
வாசுதேவ நாணயக்கார
கபீர் ஹாசிம்
ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார
(திருமதி) தலதா அத்துகோரல
கனக ஹேரத்
விஜித பேருகொட
தாரக பாலசூரிய
அனுராதா ஜயரத்ன
ஜி.ஜி.பொன்னம்பலம்
ஹேஷா விதானகே
(திருமதி) கோகிலா குணவர்தன
வீரசுமண வீரசிங்க
சமன்பிரியா ஹேரத்.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் புதிய உறுப்பினர்கள் பின்வருமாறு,
மஹிந்த அமரவீர
வஜிர அபேவர்தன
(திருமதி) தலதா அத்துகோரல
எரான் விக்கிரமரத்ன
நிலையியற் கட்டளைகள் தொடர்பான குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பின்வருமாறு,
(டாக்டர்.) சுசில் பிரேமஜயந்த
எஸ்.பி.திசாநாயக்க
(திருமதி) பவித்ராதேவி வன்னியாராச்சி
(டாக்டர்) சுரேன் ராகவன்
மயந்த திசாநாயக்க
சார்லஸ் நிர்மலநாதன்
கே.சுஜித் சஞ்சய பெரேரா
சாகர காரியவசம்
யாதாமினி குணவர்தன.
நாளை (30) முதல் செப்டெம்பர் 2 ஆம் திகதி வரை தினமும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்தான எழுத்துமூல கடிதமொன்றை நேற்று பெற்றுக்கொண்டதாக சவூதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள தமது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உப தலைவர்களை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடல்களை நடத்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சி பாராளுமன்ற குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இன்று (28) மின்வெட்டு நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கின்றது.