ஜப்பானில் வாழும் இலங்கையர்களுடனும்
தொழில்வாண்மையாளர்களுடனான சந்திப்புகளில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டுக்குச் சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜப்பானின் Narita சர்வதேச விமானநிலையத்தில் இலங்கையர்களால் வரவேற்றப்பட்டபோது....