தற்போது பிரான்ஸில் தங்கியுள்ள

முன்னாள் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க, தனக்கு அதிகாரம் வழங்கப்படுமாயின் கஞ்சிபான இம்ரானை இலங்கைக்கு அழைத்து வரக்கூடிய திறமை தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய துமிந்த ஜயதிலக்க, தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, தற்போது பிரான்ஸில் வசித்து வருகிறார்.

மேலும் கஞ்சபான இம்ரான் பிரான்ஸில் வசிப்பவராக இருந்தால் அவரை இலங்கைக்கு அழைத்து வர முடியும் எனவும் அவர் கூறுகிறார்.

மேலும் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கஞ்சிபானை இம்ரானை இலங்கைக்கு அழைத்து வருவதால் பாதாள உலகமோ, போதைப்பொருள் கடத்தலோ நிறுத்தப்படாது. ஆனால் இலங்கை விரும்பினால் தனது பங்களிப்பை வழங்கத் தயங்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி