மாதம்பை இரட்டைக்குளம்
பகுதியில் சிலாபம் டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது.