தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்

தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி சுகவீனமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவரால் பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற முடியாத காரணத்தினால் பாராளுமன்றத்திற்கு மூன்று மாத கால விடுமுறை கோரப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது .
 
சுகவீனம் காரணமாக கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விலகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி