இன்னமும் நாட்டில் முட்டாள்தனமான
மக்கள் இருப்பதாகவே சில அரசியல்வாதிகள் நினைக்கின்றனர் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் .
நாடாளுமன்றத்தில் 150 பேரை பிடித்தால் ஐந்தாண்டுகள் அல்லது ஆறு வருடங்கள் ஆட்சி செய்யலாம் என சிலர் நினைக்கின்றனர் எனவும் முடிந்தால் அவ்வாறு செய்து காட்டுமாறு சவால் விடுவதாகவும் அவர் கூறினார் .
தேர்தலை ஒத்திவைப்பதை விட வேறு பாரிய குற்றம் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்